போராட்டம்



குவாத்திமாலா அதிபர் ஜிம்மி மோரலஸ், அண்மையில் ஐநாவின் ஊழல் கமிஷன் தலைவரான இவான் வேலஸ்க்வெஸை நாட்டைவிட்டு வெளியேற அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதிபர் 8 லட்சம் டாலர்கள் நிதிமுறைகேடு செய்ததை இவான் கண்டுபிடித்ததால்தான் இந்த கோபம். அதிபர் ஜிம்மிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் கேலிச்சித்திரப் படத்துடன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்துக்கு தயாராகும் காட்சி இது.