மாநாட்டில் சுற்றுலா!



ரஷ்யாவின் வியாடிவோட்ஸ்கி நகரில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினோடு தென் கொரியாவின் மூன் ஜே அருங்காட்சியகம் ஒன்றை சுற்றிப்பார்த்து போட்டோவுக்கு மகிழ்ச்சியாக போஸ் கொடுத்த காட்சி இது.