அமெரிக்கா பெற்ற சுதந்திரம்!



அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சேக்ரமென்டோ நகரில் 15 அடி அங்கிள் சாம் உருவபொம்மையுடன் நடைபெற்ற பேரணி நிகழ்ச்சி இது. அமெரிக்கா முழுவதும் தேசியக்கொடிகள், தேசபக்தி பாடல்கள் என சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.