சோதனை மேல் சோதனை!
அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முகத்தை பதிவு செய்யும் மெஷினை பயணி ஒருவர் குறும்பாக போட்டோ எடுக்கும் காட்சி இது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்கர்கள் வெளிநாடு செல்லும்போது விமானநிலையத்தில் முகத்தை ஸ்கேன் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உடனே அமலாகியுள்ளது.
|