சாரட் வண்டியில் ராஜா ராணி!



லண்டனில் ஹார்ஸ் கார்ட்ஸ் பேரணி நடந்து முடிந்து ஸ்பெயின் அரசர் ஃபெலிப் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனைக்கு வந்திறங்கிய காட்சி இது. இங்கிலாந்து நாட்டுக்கு ஸ்பெயின் நாட்டு மன்னரும் அவரது மனைவியும் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வந்துள்ளனர்.