படகு போட்டிஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த உலகளாவிய ஹோபர்ட் படகு போட்டியில் பாய்ந்து சென்ற படகுகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய தீவான தாஸ்மேனியாவிலிருந்து தொடங்கும் இப்படகு போட்டியின் பந்தயதூரம் 1011 கி.மீ.