செயலிழந்த பேராபத்து!அண்மையில் ஜெர்மனியின் ஆஸ்பர்கில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட ஏரியல் பாம் ஒன்றை வெடிகுண்டு வல்லுநர்கள் வெற்றிகரமாக செயலிழக்க வைத்த காட்சி இது. இப்பணியின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பர்க் நகரமக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டனர்.