வெற்றிக் கொண்டாட்டம்!ஆப்கானிஸ்தானின் காபூலில் கிறிஸ்மஸ் தினத்தன்று நடந்த கால்பந்து போட்டியின்போது பிரிட்டிஷ் விமானப்படை வீரர் சான்டா கிளாஸ் உடையில் தோன்றிய வசீகர காட்சி இது. முதலாம் உலகப்போர் முடிந்து 102 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் பிரிட்டிஷ் வீரர்களும், ஜெர்மன் வீரர்களும் மோதியதில், பிரிட்டிஷ் அணி வென்றது.