சீரழிவுப் பாதை!பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சமூக விரோதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1 மெட்ரிக் டன் போதைப்பொருள் பாக்கெட்டுகளை போதை தடுப்புப்பிரிவு போலீசார் அடுக்கி வைத்துள்ள பகீர் காட்சி!

சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும் நாட்டை அதிரச்செய்யும்படி 890 கி.கி போதைப்பொருட்களை அரசு கைப்பற்றியது. இதன் சந்தைமதிப்பு 120 மில்லியன் டாலர்கள்.