உலகம் சுற்றிய வாலிபர்!பிரான்ஸைச் சேர்ந்த தாமஸ் கோவில்லே, தனது சிறிய படகு மூலம் 49 நாட்கள், 3 மணிநேரம் 7 நிமிடங்கள், 38 நொடிகள் செலவழித்து உலகை தனியொருவராக சுற்றிவந்து அசகாய உலகசாதனை படைத்தார். அவரது படகு கடலில் பாய்ந்து வரும் காட்சி!