நிலத்தில் சூரியக் குடும்பம்!



ஜெர்மனியின் உட்டிங் பகுதியில், ஒரு அழகிய ஏரியின் கரையில் இருக்கும் பசுமைப் பரப்பில் நிலத்தைத் திருத்தி அழகான சூரியக் குடும்பத்தை இப்படி உருவாக்கியுள்ளனர். புல்வெளியில் பாதை வெட்டி, மக்காச்சோளம் மற்றும் சூரியகாந்தி வயல்களைத் திருத்தி இதைச் செதுக்கியிருக்கிறார்கள்.