லாந்தர் திருவிழா



இறந்தவர்களை நினைவுகூறும் ‘ஹாலோவின்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் டெஸ்கான்ஸோ தோட்டத்தில் லாந்தர் திருவிழா நடைபெற்றது. புகழ்பெற்ற சிற்பிகள் பலரும் அற்புத உருவங்களை உருவாக்கி, விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர்.