தங்கப் புலி!



இது திப்பு சுல்தானின் அரியணையில் இருந்த புலி உருவம். தங்கத்தால் செய்து, அரிய கற்களால் அலங்கரிக்கப்பட்டது. ஷேக் ஹமாத் பின் அப்துல்லா அல் தானி என்பவருக்கு சொந்தமாக இப்போது இருக்கிறது. இதுபோன்று இந்தியாவிலிருந்து அவர் பெற்ற 60 அரிய ஆபரணங்களை நியூயார்க்கில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.