நீலக்குழி!



கரீபியன் தீவுகளில் இருக்கும் பெலீஸ் பவழப் பாறைகளில் உள்ள ‘கிரேட் புளூ ஹோல்’ என்ற இடமே இது. பவழப் பாறைகளுக்கு மத்தியில் இப்படி ஆழமான குழிகள் கடலுக்கு அடியில் இருப்பது ஒரு இயற்கை அதிசயம். இந்தக் குழியானது 300 மீட்டர் அகலமும் 125 மீட்டர் ஆழமும் கொண்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து டைவிங் செய்து இன்பம் காண்கிறார்கள்.