கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வுக்குப் பயிற்சி வினாக்களும் விடைகளும்!



உத்வேகத் தொடர் 63

வேலை வேண்டுமா?

கணிதத்திறனை மதிப்பீடு செய்யும் கேள்விகள்

‘ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்’ (Staff Selection Commission) எனப்படும் “எஸ்.எஸ்.சி.” (SSC) நடத்தும் கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) (Constable [General Duty]) தேர்வில் இடம்பெறும் “பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை”(General Intelligence and Reasoning), “பொதுஅறிவு மற்றும் பொது விழிப்புணர்வு” (General Knowledge and General Awareness) கேள்விகள் மற்றும் அதற்கான சரியான விடைகளையும் பார்த்தோம். இனி - இத்தேர்வில் இடம்பெறும் “அடிப்படைக்  கணிதத்திறன்” (Elementary Mathematics) பகுதியில் இடம்பெறும் கேள்விகள் மற்றும் அதற்கான சரியான விடைகளையும் பார்ப்போம்

1. The cost price of a book is Rs.150.  At what price should it be sold to gain 20%?
(a) Rs.120    (b) Rs.180            
(c) Rs.100    (d) Rs.80

2. L.C.M.     is
(a)          (b)              
(c)          (d)  

3. A shopkeeper blends two varieties of tea costing Rs.18 and Rs.13 per 100 gm in the ratio 7:3. He sells the blended variety at the rate of   Rs.18.15 per 100 gm. His percentage gain in the transaction is




நெல்லை கவிநேசன்