வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

+2 முடித்தவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப்-ல் வேலை!

நிறுவனம்: சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்
வேலை: அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியிலான ஸ்டெனோகிராபர் வேலை
காலியிடங்கள்: 219. இதில் பொதுப்பிரிவினர் 75, ஓ.பி.சி 80, எஸ்.சி 42 மற்றும் எஸ்.டி 22 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: +2
வயது வரம்பு: 18-25
உடற்தகுதி: ஆண்களுக்கு 165 செ.மீ உயரமும், பெண்களுக்கு 155 செ.மீ உயரமும் தேவை. ஆண்களின் மார்பளவு 77 - 82 அங்குலம் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.4.17
மேலதிக தகவல்களுக்கு: www.crpf.gov.in

அரசு காப்பீடு நிறுவனத்தில் அதிகாரி பணி!

நிறுவனம்: நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட்.,
வேலை: அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீசர்
காலியிடங்கள்: 205
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (அ) முதுகலைப் பட்டப்படிப்பு
வயது வரம்பு: 21-30. சில பிரிவினருக்கு வயதுத் தளர்வுண்டு.
தேர்வு முறை: தகுதித் தேர்வு, முக்கியத் தேர்வுடன் நேர்முகமும் உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.4.17
மேலதிக தகவல்களுக்கு: https://www.gibl.in/national-insurance/

எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
வேலை: சிறப்பு அதிகாரி வேலை
காலியிடங்கள்: 120. ஃபினான்ஸ் அனாலிஸ்ட் வேலையில் 100 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ; பி.ஜி.டி.பி.எம்; ஐ.சி.டபிள்யூ மற்றும் சி.எஃப்.ஏ படிப்புகள்.
வயது வரம்பு: 21-30
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.4.17
மேலதிக தகவல்களுக்கு: https://www.obcindia.co.in/obcnew/site/index.aspx

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சர்வீசஸ்
(AIIMS, பாட்னா)
வேலை: ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்.
காலியிடங்கள்: 279. ப்ரொஃபசர் 46, அடிஷனல் ப்ரொபசர் 41, அசோசியேட் ப்ரொபசர் 76, அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் 90, லெக்சரர் 5, ட்யூட்டர் 5 காலியிடங்கள் ஆசிரியர் பிரிவிலும், மெடிக்கல் பிஸிஸ்ட் எனும் ஆசிரியரல்லாத பிரிவில் 1 காலியிடமும் உள்ளது
கல்வித்தகுதி: எம்.டி மற்றும் எம்.எஸ் படிப்பு
வயது வரம்பு: 35-58
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimspatna.org

பட்டதாரிகளுக்கு பரோடா வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா
வேலை: ப்ரோபேஷனரி ஆஃபிசர்
காலியிடங்கள்: 400. இதில் பொதுப்பிரிவினர் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60 மற்றும் எஸ்.டி 30 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி
வயது வரம்பு: 20-28
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17
மேலதிக தகவல்கள்: http://www.bankofbaroda.co.in/

எஞ்சினியரிங் பட்டயப்படிப்புக்கு அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை

நிறுவனம்: இண்டியா கவர்மென்ட் மின்ட் (ஐதராபாத் கிளை)
வேலை: சூப்பர்வைசர் மற்றும் ஜூனியர் ஆஃபீஸ் அசிஸ்டென்ட் வேலை
காலியிடங்கள்: 60. இதில் சூப்பர்வைசர் வேலையில் 9, ஜூனியர் ஆஃபிஸ் அசிஸ்டென்ட் வேலையில் 51 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எஞ்சினியரிங் டிப்ளமோ, டிகிரி
வயது வரம்பு: 18-30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17
மேலதிக தகவல்களுக்கு: http//:igmhyderabad.spmcil.com