செங்கல், சிமெண்டை தூக்க சைக்கிள் லிஃப்ட் சிஸ்டம்!கண்டுபிடிப்பு

மாணவர்களின் மகத்தான சாதனை!

பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் ப்ராஜெக்ட் ஒர்க்குக்காக தங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை படைக்கின்றார்கள். அவற்றில் சில நம் அன்றாடப் பயன்பாட்டுக்கும் உதவக்கூடியவைகளாக அமைந்துவிடும்.

அப்படி ஒரு கண்டுபிடிப்பைத் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கே.விஜயசங்கர், எஸ்.பூபதி ஆகிய இரண்டு மாணவர்களும் இணைந்து ஒரு உருவாக்கியிருக்கிறார்கள்.