நிலக்கரி நிறுவனத்தில் வேலை



1682 பேருக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில் இயங்கிவரும் இந்த நிலக்கரி நிறுவனத்தில் ஜூனியர் ஓவர்மேன் டி அண்டு எஸ் கிரேட் ‘சி’, மைனிங் சர்தார் இன் டி அண்டு எஸ் கிரேட் ‘சி’, அக்கவுன்டன்ட்ட் இன் டி அண்டு எஸ் கிரேட் ‘கி’ போன்ற பணியிடங்களை ஆன்லைனில் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் கடந்த செப்டம்பர் 16 முதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் பற்றிய விவரம்:

Name of The Post - Number of Vacancies
1. Jr. Overman in T-S Gr.'C' Post 151
2. Mining Sirdar in T-S Gr.'C' Post  631
3. Dy.Surveyor in T-S Gr.'B' Post  45
4. Pharmacist(T) in T-S Gr.'C' Post  39
5. Technician (Radiographer) in T-S Gr.'C' Post  02
6. Technician (Pathological) in T-S Gr.'C' Post  05
7. Staff Nurse in T-S Gr.'C' Post  27
8. Overseer (Civil) in T-S Gr.'C' Post  49
9. Stenographer (English shorthand) in T-S Gr.'C'  Post  35
10. Security SubInspector in T-S Gr.'C' Post  14
11. Physiotherapist in T-S Gr. 'C' Post  03
12. ECG Technician in T-S Gr.'C' Post  06
13. OT Technician (Sr. Dresser/OT Asst.) in T - S Gr.'D' Post  13
14. Electrician Cat IV Post  350
15. Asst. Revenue Inspector in T-S Gr. 'C' Post  16
16. Asst. Foreman (Elect.) in Gr. 'C' Post  237
17. Accountant in T - S Gr. 'A' Post  53

  கல்வித் தகுதி: ஜூனியர் ஓவர்மேன் டி அண்டு எஸ் கிரேட் ‘சி’ பணியிடங்களுக்கு மைனிங் எஞ்சினியரிங்கில் மூன்று வருட டிப்ளமோவை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, கியாஸ் டெஸ்ட்டிங், ஃபர்ஸ்ட் எய்டு போன்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கும் வேலை உள்ளது.
அக்கவுன்டன்ட் இன் டி அண்டு எஸ் கிரேட் ‘கி’ பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, பொதுப் பிரிவினர் ரூ. 500க்கு டிடி-யுடன் நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றுடன் இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 30.

மேலும் விவரங்களுக்கு http://www.easterncoal.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.