Data Corner



*இந்தியாவில் 55% பேர் அலாரம் அடித்த பிறகு அதை அணைத்துவிட்டு ஒன்று அல்லது இருமுறை குட்டித் தூக்கம் போடுகின்றனர்.

*2021ல் இந்தியாவின் மெத்தை இண்டஸ்ட்ரியின் வணிகம் ரூ.14,000 கோடியை எட்டும்.

*17% பேர் நாள் ஒன்றுக்கு 5 முறை குட்டித் தூக்கம் போடுகின்றனர்.

*47% பேருக்கு தங்களது இணை அருகில் படுப்பதால் தூக்கம் கெடுவதாக தனிமையில் உறங்கச் செல்கின்றனர். இது உறவு முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

*ஆண்களைவிட பெண்களே அதிகம் தூங்குகின்றனர்.

*2019ன் கணக்குப்படி இந்தியாவில் ஒவ்வொருவரும் சராசரியாக ஆறேமுக்கால் மணி நேரம் தூங்குகின்றனர்.

*தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள், OTT தளங்கள் என்று ஆய்வு கூறுகிறது.

*5 இந்தியர்களில் ஒருவர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்.

*துணையின் Obstructive Sleep Apnea (OSA) தூக்க பிரச்னை காரணமாக 80% பேரின் உறவு பாதிக்கப்படுகிறது.


*2024ல் இந்தியா வில் மட்டும் ஹெல்த்கேர் appகளின் சந்தை மதிப்பு ரூ.138 பில்லியனாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது.

*தூக்கத்தை அளவிடும் கருவி பயன்படுத்துவோரில் 9.8% பேருக்கு தூக்கத்தின் தன்மை மேம்பட்டிருக்கிறது.

அன்னம் அரசு