அதிர்ச்சி!ஓர் இளம் பெண்ணின் உயிரைப் பறிக்க காரணமாயிருந்த பேனர் கலாச்சாரம் அதிர்ச்சியை அளித்தது. பேனர் வைப்பதில் ஒழுங்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆ. சீனிவாசன், எஸ்.வி.நகரம்; டி.எஸ்.சேகர், அத்திப்பட்டு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ரா.ராஜதுரை, சீர்காழி; மனோகர், மேட்டுப்பாளையம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; எஸ்.சண்முகம், திருவண்ணாமலை; ரவிக்குமார், பொள்ளாச்சி.

இளம் வயது கஷ்டங்களை நகைச்சுவையுடன் கூறிய சாலமன் பாப்பையா, தன் பள்ளி, கல்லூரி காலங்களில் உதவிய நண்பர்கள், உறவினர்களையும் நினைவு கூர்ந்திருப்பது போற்றத்தக்க விஷயம்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; என்.அத்விக், அசோக் நகர்; இராம.கண்ணன், திருநெல்வேலி;  டி.எஸ்.தேவா, கதிர்வேடு; மனோகர், மேட்டுப்பாளையம்; பார்வதி, சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ப.மூர்த்தி, பெங்களூரு; கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்; கைவல்லியம், மானகிரி; பிரேமா குரு, சென்னை; பி.சாந்தா, மதுரை; ஆனந்திராஜா, மணப்பாறை; சி.மகேஷ், சென்னை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சாய்கவின், பொள்ளாச்சி.

5, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு கட்டாய பொதுத்தேர்வு தேவை இல்லாதது. பிஞ்சு மனங்களில் தோல்வி என்ற நஞ்சை விதைப்பது அது.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி;  இலக்சித், மடிப்பாக்கம்; கதிரவன், மதுரை.

கை, கால் ஊனமுற்றிருந்தாலும் மனதில் நம்பிக்கையுடன் தங்களுடைய திறமையைக் காட்டும் ‘கை கொடுக்கும் கை’ குழுவினர் சாதனையார்களில் உச்சம்.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்; ஆனந்திராஜா, மணப்பாறை; சரண் சுதாகர், வேளச்சேரி; பப்பு, அசோக் நகர்; ரா.புனிதவதி,
பொள்ளாச்சி; செம்மொழி, சேலையூர்.

தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய கலைஞானம் பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை.
- மனோகர், மேட்டுப்பாளையம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; மீ.அழகுமங்கை, அடையார்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.ஜெ.சி, சென்னை; கவுரிநாத், பரங்கிமலை.

மைதா, சர்க்கரை, கெமிக்கல் இல்லாத ஒரு கேக்கா... வியப்பாக இருந்தது.
- ஜெர்லின், ஆலந்தூர்; நரசிம்மராஜ், மதுரை; ரவி, சென்னை; கே.ஆர்.உதயகுமார், சென்னை; கீதா, கோவில்பட்டி.

ரீடர்ஸ் வாய்ஸ்