ஆகாஷ்!



முதன் முறையாக பாலிவுட்டில் நடித்த படமான ‘சாட்டிலைட் ஷங்கர்’ அடுத்த மாதம் ரிலீஸ் ஆவதால், ஃப்ரெஷ் புன்னகையில் ஜொலிக்கிறார் மேகா  ஆகாஷ்.
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்காக துருக்கி பறந்து வந்தவர், இந்திப் படத்திற்காக காஷ்மீர் சென்று வந்திருக்கிறார். ‘‘பாலிவுட் ஆஃபர்ஸ் நிறைய வந்தது. ஆனா, ‘சா.ஷ’ இந்தியன் சோல்ஜர்ஸைப் பத்தின கதை என்பதாலே நடிக்க சம்மதிச்சேன்...’’ என சிலிர்க்கிறார்  மேகா.