தம்ஸ் அப்!



நயன், த்ரிஷ் வரிசையில் தமன்னாவும் ஆஜராகிவிட்டார். ‘தேவி 2’க்கு பிறகு தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஹாரர் கதையில் கமிட்  ஆகி, பரபரக்கிறார் தம்ஸ்.
“இந்த ஹாரர் வித்தியாசமான கதை. பொதுவா தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் ஹேப்பியா பார்த்து ரசிக்கற  கதாபாத்திரங்களைத்தான் எப்பவும் விரும்புவேன். சோகம், கண்ணீர்னு அவங்கள அழவைக்கும் படங்களனா நானே நடிக்க மறுத்திடுவேன். அப்படி  அழவைக்கிற ரோல்கள்ல என்னால நடிக்க முடியாது...’’ என்றும் ஸ்டேட்மென்ட் விடுகிறார் தம்ஸ்.

மை.பா