surfing dolphin



கடலும் கடல் சார்ந்த ஸ்பாட்களை இன்னும் நெருக்கமாக ரசிக்கத் தொடங்கியிருக்கிறார் அமலாபால். ‘‘கேள்விகள் எதுவாக வேணாலும் இருக்கட்டும். எல்லாவற்றுக்குமான பதில் கடலிடம் இருக்கிறது!’’ என கடலலைகளை ரசித்தபடி ஸ்டேட்மென்ட் விடுக்கும் அமலாபால், இப்போது சர்ஃபிங் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கடற்கரையில் சர்ஃபிங்கிற்கு ரெடியாகும் இந்த டால்ஃபினை பார்த்தால், சம்மர் ஃபீவர் போயே போச்சு!

மை.பா