ஹேப்பியோ ஹேப்பி!



ஒரு கூடை ஃப்ரெஷ் பிங்க் ரோஸ் பொக்கே போல பளிச்சென புன்னகைக்கிறார் பாலிவுட் அலியாபட். கரண்ஜோகரின் தயாரிப்பில் மாதுரி தீக்‌ஷித்துடன் நடித்த ‘கலன்க்’ ரிலீஸ் பூரிப்பு ஒருபுறம். ‘பாகுபலி 2’க்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படத்தில் கமிட் ஆகியிருப்பது மறுபுறம். கேட்கவா வேண்டும்.தவிர ராஜமவுலி டைரக்ட் செய்யும் படத்தில் அஜய்தேவ்கன்,  ஹாலிவுட் டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், நம்மூர் சமுத்திரக்கனி என பலரும் இருப்பதால் அலியா ஹேப்பியோ ஹேப்பி!

மை.பா