‘ஹீரோ’வுக்கு ஹோரோயின்!



குஷியில் கலகலக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். லிசியின் செல்ல மகள். ஹீரோயினாக டோலிவுட்டில் ‘ஹலோ’ சொன்னவரை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன். சினிமாவில் புரொடக்‌ஷன் டிசைனராக கேரியரைத்  தொடங்கிய கல்யாணி, இப்போது ‘ஹீரோ’வை அடுத்து துல்கர் சல்மானின் ‘வான்’ படத்திலும் சிறகு விரிக்கிறார். வெல்கம் கல்யாணி!

மை.பா