டயட் சிங்!அட்வென்ச்சர்
குயின் ரகுல் ப்ரீத்சிங், சமீபத்தில் தனது ஃபேவரிட் கிரிக்கெட் வீரர்
கபில்தேவை சந்தித்து, செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்
திருக்கிறார்.
தவிர, இப்போது தனது டயட் முறை
யிலும் மாற்றம் கொண்டு
வந்திருக்கிறார்.
அவரது புது நியூட்ரிஷ
னிஸ்ட்டின் பெயர்
ராஷி சௌத்ரி!

தொகுப்பு: மச்சான்