தமிழுக்கு டவுன்லோட்!டோலிவுட் ஹோம்லி குயின் ரஷ்மிகா மந்தனா, தமிழுக்கு டவுன்லோடு ஆகிறார். விஜய் தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’, கார்த்தி-19 படங்களில் பரபரக்குது பொண்ணு. ‘‘டோலிவுட்ல உங்க இன்ஸ்பிரேஷன் யாரு?’’ என ரஷ்மியிடம் கேட்டால், ‘‘வேற யாரு..? அனுஷ்கா ஷெட்டிதான்! படங்கள்ல அவங்களோட டெடிகேஷனும், ஹோம் ஒர்க்கும் பிரமிக்க வைக்கும்...’’ என புருவம் உயர்த்துகிறார்.

மை.பா