சிண்டு முடியாதீங்க!‘உங்கள் காதல் கணவரின் போன் பாஸ்வேர்ட் என்ன? அவரது மொபைலை எடுத்து பரிசோதிப்பீர்களா?’
இப்படியொரு கேள்வியை மும்பை மீடியாக்கள் தீபிகா படுகோனேவிடம் கேட்டனர்.இதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?‘‘நோ! மொபைலை செக் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. ரன்வீர் கபூர் என்னை சந்தோஷமா வைச்சிருக்கார். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப பாதுகாப்பா உணர்றேன். பொறுப்புணர்வோடு உணர்வுபூர்வமா இரண்டு பேரும் கைகோர்த்து நடக்கறோம். நீங்க சிண்டு முடியாம இருங்க..!’’