கவனம் ஈர்த்த கேரக்டர்கள்



சின்ன கேரக்டரோ அல்லது செகண்ட் ஹீரோ, ஹீரோயினோ... கிடைத்த வாய்ப்பில் தன் பளிச் திறமையைக் காட்டி செம ஸ்கோர் செய்துவிடுவார்கள் சிலர். சமீபத்தில் வெளியான படங்களில் அப்படி நம் கவனத்தை ஈர்த்து மனதில் இடம்பிடித்த அசத்தல் கேரக்டர்களில் சிலர் குறித்த அறிமுகம் இங்கே...

தொகுப்பு:மை.பாரதிராஜா