க்ளாமரின் நிறம் சிவப்பு!‘ஆபாசப் படமா...’ என அலறாதீர்கள். வழக்குப் போட வழக்கறிஞரை தேடிச் சென்று சந்திக்காதீர்கள்.இது காலண்டருக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டோ ஷூட்.ம்ஹும். இந்தியாவை விட்டு ஓடிப் போன மல்லையா எடுக்கும் போட்டோ ஷூட் அல்ல.டாப்பூ ரத்னானி தன் கேமராவில் ஸ்பெஷலாக பதிவு செய்த போஸ் இது.

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் போட்டோகிராஃபரான இவர் ஆண்டுதோறும் வெளியிடும் காலண்டருக்கு வெளிநாடுகளிலும் ஏக டிமாண்ட். காரணம், பச்சக் என ஒட்டிக் கொள்ளும் போஸை கச்சிதமாக இவர் கேமராவில் சிறைப் பிடிப்பதுதான். அந்த வகையில் கைது செய்யப்பட்ட ஒரு ஸ்டில்தான் இது.மாடலாக நிற்பவர்..? வேறு யார்... நம்ம சன்னி லியோன்தான்!     
                   

காம்ஸ் பாப்பா