சமந்தாவின் பரிசு!



குழந்தையாகக் குதூகலிக்கிறார் சமந்தா. தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடிக்கும் ‘மஜிலி’க்கான மகிழ்ச்சி அது. ‘‘என் இதயத்துக்கு நெருக்கமான கதை, ‘மஜிலி’. இந்தாண்டு வெளியாகும் என் படங்களில் ரொம்பவும் ஸ்பெஷல் படமும் அதுதான்..!’’ நம்பிக்கையுடன் சொல்லும் சமந்தா, தன் நெருங்கிய நட்பு வட்டத்தினர் அனைவருக்கும் ‘2019 ஸ்பெஷல் ப்ளானர் டைரி’ கொடுத்து அசத்தியிருக்கிறார். ‘‘போன வருஷம் குபா பிளானர்ஸ் கொடுத்திருந்தேன். இந்த வருஷம் இது...’’ சிரிக்கிறார் சமந்தா.             

மை.பா