இவருக்கு எங்கயோ மச்சம் இருக்கு!விமலின் ஜோடியாக ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தில் கிளாமரில் கிளுகிளுத்த ஆஷ்னா, இப்போது பக்திப் பழமாகி விட்டார்!சமீபத்தில் காஞ்சிபுரம் சென்று காமாட்சி அம்மன், ஏகாம்பரீஸ்வரர் கோயில்களில்மனமுருகி பிரார்த்தனை செய்திருக்கிறார். ‘‘இப்படி சிறப்பு வாய்ந்த கோயில்கள்ல தரிசனம் பண்றது ஒரு குடுப்பினை. செம பாசிட்டிவ் எனர்ஜியா இருக்கு!’’ என கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்!


மை.பா