2018லும் சிங்கிள்!



‘‘2018ல் திருமணம் செய்துகொள்வேன்...’’ என்று அறிவித்து வான்டட் ஆக ஜீப்பில் ஏறினார் காஜல் அகர்வால்.இதோ ஆண்டே முடியப்  போகிறது.

ஆனாலும் சிங்கிள் ஆகத்தான் இருக்கிறார். ஏனாம்..? ‘‘ஆண்டுத் தொடக்கத்துல முதல் மூணு மாசம் காய்ச்சல்ல படுத்தேன். தேறி வந்ததும்  தொடர்ச்சியா ஷூட்டிங். அதனாலதான் சொன்ன வாக்கை நிறைவேற்ற முடியலை...’’ என இப்போது சப்பு கட்டுகிறார்.அப்படியானால் 2019ல்  டும் டும் டும்தானே..?

- காம்ஸ் பாப்பா