செல்ஃபி புள்ள!



உச்சந்தலையில் ஒரு டன் ஐஸ்கட்டி வைத்ததைப் போல சிலிர்க்கிறார் மேகா ஆகாஷ். ‘பேட்ட’யின் பூங்கொத்து இவர்.

‘‘கனவு நிறைவேறினது மாதிரி இருக்கு. சில நேரங்களில் நட்சத்திரமே நம்மள டச் பண்ணின மொமன்ட். லவ்லி மொமன்ட்...’’ என  ஜில்லிடும் மேகாவின் செல்லப்பெயர் ‘செல்ஃபி புள்ள’யாம்.!

-மை.பா