இன்ஸ்டாவை சூடேற்றும் டிவி நடிகை!




கேள்விப்பட்டதாக இல்லையே... என்றெல்லாம் தலையைச்சொறிய வேண்டாம். ஷாமா சிக்கந்தர். இவர் ஒரு நடிகை. என்ன... சினிமாவில்  நடிப்பதில்லை. மாறாக தெலுங்கு சீரியல்களில் கலக்கி வருகிறார். ஆனால், புகழ்பெற்றிருப்பது நடிப்புக்காக அல்ல. கவர்ச்சியான  போஸ்களுக்காக!

இன்ஸ்டாவில் இவர் பதிவேற்றும் படங்களைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கானவர்கள் இவரைப் பின் தொடர்கிறார்கள். சாம்பிளுக்கு  ஒன்றுதான் இங்கிருப்பது! போதாதா..? கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்காமலேயே இப்போது சினிமா சான்ஸ் இவரைத் தேடி  வந்திருக்கிறது!l

- காம்ஸ் பாப்பா