ஆயாவுக்கு சம்பளம் ரூ.1.5 லட்சம்!குழந்தையை பராமரிக்கும் ஆயாவுக்கு பொதுவாக எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்..?

சில ஆயிரங்கள்தானே? ஆனால், இந்தி நட்சத்திரங்களான சாயிஃப் அலிகான் - கரீனா கபூரின் மகனான தைமூர் அலிகானை கவனித்துக் கொள்ளும் ஆயாவுக்கு ஒரு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

டைட்டிலில் இருப்பதுதான்!

இதுதவிர தைமூரை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல ஆயாவுக்கு தனி சொகுசு கார் வழங்கப்பட்டுள்ளது.முக்கியமான விஷயம், பணி நேரம் முடிந்தபிறகும் தைமூரை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தனி பேமன்ட் உண்டாம்!

காம்ஸ் பாப்பா