HUG KISSES!



சமத்து! காற்றே புகாதபடி இப்படி டைட்ட்ட்ட் ஆக அணைத்து கிஸ் அடிப்பவர்கள் சமந்தாவும் அவரது காதல் கணவர் நாகசைதன்யாவும்  தான்! ஒரே நாளில் ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ என சமந்தா நடித்த படங்களும்; ‘அல்லுடு ஷைலஜா ரெட்டி’ என நாக சைதன்யா அதகளம் செய்த  காவியமும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிரேக் எடுத்து இருவரும் ஹாயாக வெகேஷன் கொண்டாடுகிறார்கள். அப்போது எடுத்த இந்தப் படத்தை தன் இன்ஸ்டா  பக்கத்தில் சமந்தா பகிர்ந்து கொண்டிருக்கிறார்! பொறாமைப்படாதீங்கப்பா!

-கே.என்.எஸ்