jokes



‘‘தலைவர் தொல்லை தாங்கல!’’
‘‘என்ன செஞ்சார்?’’
‘‘பவர் பேங்க்லகூட கடன் கேட்கறாரு!’’

‘‘ஸ்மார்ட் போன் வாங்கியதுல இருந்து கபாலி நெட்டுக்கு ஓவரா அடிக்ட் ஆயிட்டான்னு எப்படிச் சொல்ற?’’
‘‘வைஃபை கிடைச்சா போதும், ஒய்ஃபையும் மறந்துடறான் நைஃபையும் மறந்துடறான்!’’

‘இந்தக் கம்பெனி ரொம்ப அப்டேட்டா இருக்குன்னு எப்படிச் சொல்ற?’’
‘‘ஆட்கள் தேவை விளம்பரத்துல ‘விண்ணப்பத்தை மார்பளவு செல்ஃபியுடன் வாட்ஸ் அப் செய்யவும்’னு போட்டிருக்காங்களே!’’

- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.16.