jokes



நம்ம படத்தோட ஷூட்டிங்கை எங்கே வச்சுக்கலாம்..?’’
‘‘கடன் கொடுத்த பைனான்சியர்கள் திரும்பக் கேட்டு வர முடியாத இடத்துல வச்சுக்கலாம்!’’

இந்தப் படத்துல உங்களுக்கு மன நிறைவைத் தந்த இடம் எது..?’’
‘‘வேற எது? பேசின சம்பளத்தை புரொடியூசர் குறைக்காம கொடுத்த இடம்தான்!’’

ம ன்னா! அண்டை நாட்டு மன்னன் கடைசியாக அனுப்பிய புறாவைப் பார்க்க வேண்டும் என்கிறான்!’’
‘‘நான் அந்தப் புறாவோடு எடுத்த செல்ஃபியை அனுப்பி வையும் தளபதி!’’

எதிரி நமது வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறானா..?’’
‘‘நமது மகாராணியின் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறான் மன்னா..!’’
                                   

- அம்பை தேவா, சென்னை-116.