சகல சௌபாக்யங்களும் கிட்ட, சர்வமங்களங்களும் உண்டாக ஸ்ரீசக்ர தேவதைகள் த்யானம்



அபூர்வ ஸ்லோகம்

1. த்ரைலோக்ய மோஹன சக்ரம்
ஸுக்லவர்ண ப்ரதமரேகாயாம் நிதிவாஹனமாரூடா: வராபயகராம்புஜா:
பத்மராக ப்ரதீகாஸா: ப்ரஸீதந்த்யாதி, மாணய:
சதுர்புஜாஸ்த்ரி நயனா: பத்மஸூலாதி பாணய: விசித்ராபரண
தேவ்யா ப்ரஸீதந்து அஷ்டமாதர:
முத்ரா தேவ்யா: ப்ரஸீதந்து வராபயகராம்புஜா:
பக்தானுக்ரஹ ஸந்தானா தேவதா மோத ஹேதவ:
த்ரைலோக்ய மோஹன சக்ரே டம் டாகினி தேவீம் பூஜயாமி நம:

2. ஸர்வாஸா பரிபூரக சக்ரம்
ஸ்வேதவர்ணாய ஸகார ப்ரக்ருதிகாய சந்த்ர ரூபாத்மகாய
ஸோடஷதளாய ஸர்வாஸாபரிபூரக சக்ராய நம:
பாஸாங்குஸ தராரக்தா: ரக்தாம்பரதராவ்ருதா:
தேவ்யா பாலனோத்யுக்தா பக்தாபீஷ்ட பலப்ரதா:
ஸர்வாஸா பரிபூரக சக்ரே ரம் ராகினி தேவீம் பூஜயாமி நம:

3. ஸர்வ ஸம்ஷோபண சக்ரம்
அனங்க குஸுமாத் யத்ர ரக்த கம்புக ஸோபிதா:
வேணீக்ருத லஸத் கேஸா சாப பாணதரா ஸுபா:
ஹகார ப்ரக்ருதிகாய அஷ்ட மூர்த்யாத்மக அஷ்டதள
ஸர்வ ஸம்க்ஷோபண சக்ராய நம:
ஸர்வ ஸம்க்ஷோபண சக்ரே லம் லாகினி தேவீம் பூஜயாமி நம:

4. ஸர்வஸௌபாக்ய சக்ரம்
தாஸ்து துரீயாவரணை: வராபய கரஸ்திதா:
த்ருதி சிந்தாமஹாரத்னமணி பூஷிதபலப்ரதா:
தாடீமீப்ரஸுன ஸங்காஸாய ஈகார ப்ரக்ருதிகாய சதுர்தஸ
புவனாத்மகாய சதுர்தஸாராய ஸர்வ ஸௌபாக்ய சக்ராய நம:
ஸர்வ ஸௌபாக்ய சக்ரே ஸம் ஸாகினீ தேவீம் பூஜயாமி  நம:

5. ஸர்வார்த்த ஸாதக சக்ரம்
 
ஸ்வேத வராபயகரா: ஸ்வேத வர்ண பூஷிதா:
ஸ்வேத வஸ்த்ர தராஸ்லிஷ்ட மணிபூஷித பலப்ரதா:
ஸிந்தூரவர்ணாய ஏகார்ப்ரக்ருதிகாய தஸாவதாராத்மக
விஷ்ணு ஸ்வரூபாய பஹிர்தஸாராய ஸர்வார்த்த ஸாதக சக்ராய நம:
ஸர்வார்த்த ஸாதகசக்ரே  ஹம் ஹாகினீ தேவீம் பூஜயாமி நம:

6. ஸர்வரக்ஷாகர சக்ரம்
அந்தர்தஸார தேவ்யஸ்ய புஸ்தகாக்ஷாளி பாணய:
தேவ்யா: ஸ்படிக ஸங்காஸா: ஸர்வக் ஞாஸ்த தேவதா:
ஜபாகுஸும ஸங்காஸாய ரேப ப்ரக்ருதிகாய தஸகலாத்மக
வைஸ்ரவநராய அந்தர் தஸாராய ஸர்வரக்ஷாகர சக்ராய நம:
ஸர்வரக்ஷாகர சக்ரே கம் காகினி தேவீம் பூஜயாமி நம:

7. ஸர்வரோகஹர சக்ரம்
வஸின்யாத்யா ப்ரஸீதந்தி ஸிந்தூரஸத்ருஸான்விதா
புஸ்தகாக்ஷாளி விலஸத் வராபீதி பாணய:
பத்மராக ருசிராய ககாரப்ரக்ருதிகாய அஷ்டமூர்த்யாத்மக
காமேஸ்வர ஸ்வரூபாய அஷ்டராய ஸர்வரோக ஹர சக்ராய நம:
ஸர்வரோக ஹர சக்ரே ஸம் ஸாகினி தேவீம் பூஜயாமி நம:

8. ஸர்வஸித்திப்ரத சக்ரம்
ஆயுதா  ஸ்தவதி ரக்தாபா: ஸ்வாயுதோ ஜ்வல மஸ்தகா:
வரதாபய ஹஸ்தாஸ்ச பூஜ்யாஸ்ருத பலப்ரதா:
ஸிதாஸ்ர விலாஸ ஹோம கிங்கிணீ ஜால மண்டிதா:
தேவ தேவ த்ருதீயாஸ்ச பும் ஸ்த்ரீ வஸ்ய விதாயினீம்
பந்தூக குஸும வர்ணாய நாத ப்ரக்ருதிகாய
குணத்ரய ரூப த்ரிஸக்தி ஸ்வரூபாய ரேகாத்ரயாத்மகாய
த்ரிகோணாய ஸர்வஸித்திப்ரத சக்ராய நம:
ஸர்வஸித்திப்ரத சக்ரே யம் யாகினீ தேவீம் பூஜயாமி நம:

9. ஸர்வானந்தமய சக்ரம்
ஸ்வேதவர்ணாய பிந்து ப்ரக்ருதிகாய
குணாதீத ஸர்வஸக்திமய பரப்ரஹ்மமய
பிந்த்வாத்மக ஸர்வானந்தமய சக்ராய நம:
ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி சக்ரேஸ்வரி: பராபராதி ரஹஸ்யயோகினி
ப்ரப்ப்ரஹ்ம ஸக்தி: ஸாந்தி ரஸம்: தேஜோமயம்
ஸர்வானந்த சக்ரே பம் படபானல டாகினீ தேவீம் பூஜயாமி நம:

இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாட்களில் பாராயணம் செய்தால், ஸ்ரீசக்ரத்தில் வாசம் செய்யும் அனைத்து யோகினிகளின் திருவருளும் லலிதா பரமேஸ்வரியின் பேரருளும் கிட்டும்.

- ந.பரணிகுமார்